தெருநாய் கடி வழக்கில் தலைமைச் செயலாளர்களுக்கு விலக்கு இல்லை: நேரில் ஆஜராக வேண்டும் - உச்ச நீதிமன்றம் அதிரடி! Supreme Court Refuses Exemption for Chief Secretaries to Appear in Person in Street Dog Bite Case
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை: ஆன்லைன் மூலமாக ஆஜராகும் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்! நாடு முழுவதும் உள்ள தெருநாய் கடி தொடர்பான வழக்குகளில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதிலிருந்த…