ஓடும் ரயிலில் ரூ.80 லட்சம் நகைக் கொள்ளை: "ஹரியானா சான்ஸி" கும்பல் கோவாவில் கைது! Haryana Sansi' Train Robbery Gang Arrested; ₹80 Lakh Gold Recovered in Swift RPF Action
நொடிப்பொழுதில் ஜிப் திறக்காமல் திருடிய கும்பல்; ரயில்வே பாதுகாப்புப் படையின் 11 மணி நேரத் தேடுதல் வேட்டையில் நகைகள் மீட்பு – தொழில் அதிபர் அதிர்ச்சி! தலைநகர் சென்னையில் இருந்து புறப்பட்ட விரைவு ரயிலில், நொடிப்பொழுதில் பயணப் பையின் ஜிப…