வர்த்தக நெருக்கடிக்குத் தீர்வு: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் இறுதியாகுமா? டெல்லியில் 3 நாட்கள் பேச்சுவார்த்தை! India-US Bilateral Trade Agreement: 3-Day Talks Begin in Delhi on Dec 10 to Resolve Trade Hurdles.
அமெரிக்கக் குழுவுடன் 3 நாட்கள் பேச்சுவார்த்தை: இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகுமா? இருதரப்பு வர்த்தகத்தில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் அதிகப்படியான வரிகளைக் குறைக்கும் நோக்குடன், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கு…