'மன நிம்மதி இல்லை': மன அழுத்தத்தால் அரசு வேலையை துறந்த வங்கி அதிகாரி! Delhi Woman Quits Government Bank Job, Cites Lack of Mental Peace
'எனக்கு நானே வெறுப்பாகி விட்டேன்': அரசு வங்கி வேலையை ராஜினாமா செய்த பெண்! டெல்லியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தான் மிகுந்த ஆசையுடன் பெற்ற அரசு வங்கி வேலையை ராஜினாமா செய்திருப்பது பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தன்னுடைய இந…