Showing posts from March, 2023

பெண்ணின் தொண்டையில் சிக்கிய ஊக்கு அகற்றம்..!

திருப்பூர்: திருப்பூர் கரட்டாங்காடு 4-வது வீதியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 36). இவர் நேற்று அதி காலை 5 மணி அளவில் ஊக்கை (சேப்டி பின்) தெரி யாமல் விழுங்கிவிட்டார். அதனால் தொண்டை வலி அதிகமானது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் து…

IPD Media Network's

3,436 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து - கலெக்டர் தகவல்..!

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது: – பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்…

IPD Media Network's

சரக்கு வாகனத்தில் 400 லிட்டர் சாராயம் பறிமுதல்.!

சேலம்: சேலம் மாவட்டம் கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சி வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கருமந்துறை போலீசார் மலைப்பகுதியில் சோதனை நடத்தி சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்தும், பற…

IPD Media Network's

"தொலைந்துவிடுவீர்கள்" தஹி சர்ச்சையில் ஸ்டாலின் கொடுத்த சவுக்கடி' - உடன்பட்ட அண்ணாமலை.!

Aavin Thayir Dahi FSSAI Issue:   தமிழ்நாட்டிற்கும், இந்தி திணிப்பு எதிர்ப்புக்கும் நீண்ட நெடிய வரலாறே உள்ளது எனலாம். 1939ஆம் ஆண்டில் தாளமுத்து, நடராஜன் ஆகியோரின் உயிர்தியாகம் முதல் சமீபத்திய ‘இந்தி தெரியாது போடா’ வரை அதன் போராட்ட வடிவ…

IPD Media Network's

கைதிகளின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்! - ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.!!

சென்னை: CM Stalin In TN Assmebly: கொலையாளிகள் யாராக இருந்தாலும் எந்த வித பாரபட்சமும் அரசியலோ பார்க்காமல் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார். சென…

IPD Media Network's

லஞ்சம் வாங்கிய பெண் எஸ்எஸ்ஐ.!

ஹரியானாவில் பெண் எஸ்எஸ்ஐ ஒருவர் லஞ்சம் வாங்கி கேமரா மூலம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. பிவானி மாவட்டம் பவானிகேடா காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர் முன்னி தேவி என்பவர், ஸ்டேஷனுக்கு வந்தவர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார். பு…

IPD Media Network's

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

சேலம்: ஓமலூர் அடுத்த முத்துநாயக்கன்பட்டி ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு பால் உற்…

IPD Media Network's

காலி மதுபாட்டில்கள் பெற்றுக்கொள்ளப்படும்: மாவட்ட ஆட்சியர்.!

கோவை: கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து காலி மது புட்டிகள் பெற்றுக்கொள்ளப்படும்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை. வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் புட்டிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடி…

IPD Media Network's

இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை.!

பொங்கலூரில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மளிகை கடை ஒன்று உள்ளது. இந்த மளிகை கடையின் முன்பு உரிமையாளர் மொபட்டை நிறுத்தி வைத்திருந்தனர். சம்பவத்தன்று கடைக்கு வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் கடையில் குளிர்பானம் வாங்கி விட்டு , ம…

IPD Media Network's

நரசுஸ் சாரதி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்.!

சேலம்: சேலம் நரசுஸ் சாரதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடை பெற்றது. கல்லூரி தலைவர் நிதிஷ் ஹரிஹர், சார்பு தலைவர் ஐஸ்வர்யா நிதிஷ், துணைத்தலைவர் மற்றும் செயலாளர் பிரபாகரன், முதல்வர் முனுசாமி விஸ்வநா த…

IPD Media Network's

கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி..!

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேட்டூர் அருகே விருதாசம்பட்டி பகுதியை சேர்ந்த தேன்மலர் (வயது 40) …

IPD Media Network's

வீட்டில் பதுக்கிய 620 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!

சேலம்: சேலம் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சேலம் பறக்கும் படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் நேற்று…

IPD Media Network's

'நீட்' தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை..!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் ‘நீட்’ தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் டாக்டர் ஆகும் கனவுடன் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையத்தில் கள்…

IPD Media Network's

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய "போலீஸ்காரர் அதிரடி கைது"

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தலைவாசல் பகு…

IPD Media Network's

Accident : டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.!

சேலம்: ஏற்காடு பலாக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 47). விவசாயி. இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை செய்தார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கவுதம், உழவுப்பணியை முடித்து க…

IPD Media Network's

ஏரியில் மூழ்கி 10 வயது மாணவர் உயிரிழந்தார்..!

சென்னை: அம்பத்தூர் அருகே ஏரியில் மூழ்கி 10ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை அம்பத்தூர் அருகே உள்ள கல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அரிகுமார், 14 …

IPD Media Network's

கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் நெய்த நபர்மீது வழக்கு..!

சேலம்: சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சேடப்பட்டியில் கைத்தறி பட்டு ரகங்களை விசைத்தறியில் நெய்த பொன்னுசாமி என்பவர் மீது சேலம் மாவட்ட கைத்தறி துறை உதவி அமலாக்க அதிகாரி விஜயலட்சுமி கொடுத்த புகாரியின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு ப…

IPD Media Network's

Tasmac : "டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாதர், வாலிபர் சங்கத்தினர் முற்றுகை"

சேலம்: சேலம் சீலநாயக்கன்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு, வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் சீலநா…

IPD Media Network's

"பழுதான CCTV கேமரா சீரமைக்கும் பணி துவக்கம்"

செங்கல்பட்டு டவுன்: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யஞ்சேரி, கிளாம்பாக்கம், பிரியா நகர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய பகுதிகளின் முக்கிய சாலைகளில், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தின் சார்பில், ‘சிசிடிவி’ …

IPD Media Network's

அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு.!

அரசு பள்ளியில் பாம்பு: உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாளான நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் பகுதிக்குள் 2 அடி நீளம் உள்ள ச…

IPD Media Network's

நூலகத்திற்கு தனிக்கட்டிடம் அமைத்து தரப்படும் - ஆட்சியர்..!

மயிலாடுதுறை: ஆக்கூர் ஊராட்சியில் பொது நூலகத்திற்கு தனிக்கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதி, ஆக்கூர், சவுரியாபுரம்,அன்னப்பன்பேட்டை இணைப்பு சாலை வசதி உள்ளிட்டவைகள் …

IPD Media Network's

"போலீஸ் ஏட்டுவின் கள்ளக்காதலியுடன் மனைவி குடுமிபிடி சண்டை.!

சேலம்: தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் கிராமம், தாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் சென்னை ஆயுதப்டையில் போலீஸ் ஏட்டாக பணி யாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சரஸ்வதி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் …

IPD Media Network's

கழன்று ஓடிய அரசு பஸ்ஸின் சக்கரங்கள்..!

ஈரோடு: ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.15 மணி அளவில் 6 ஏ அரசு டவுன் பஸ் பாசூருக்கு சென்று கொண்டிருந்தது. ஊஞ்சலூர் சோளாங்காபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திடீரென பஸ்சின் முன்பக்க 2 சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில…

IPD Media Network's

செய்தியாளர் கேமராவை பிடுங்க முயன்ற செயலாளர்..!

நாமக்கல்: மோகனூர் தாலுக்கா அரூர் பகுதியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயிகள் சிப்காட் தொழில் பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து. விவசாயிகள் அலுவலர்ள் இடையே கடுமையாக வாக்குவாதம் நடைபெற்றது. …

IPD Media Network's

’புரோட்டாவுக்கு பாயா கொடு’ இரவில் ரகளை செய்த காவலர்கள் - பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் 5 போலீசார் இரண்டு நாட்கள் முன்பு நள்ளிரவு 12 மணிக்கு சாப்பிட சென்றுள்ளனர். பணி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் முன்பு அங்கிருந்த கடைக்கு சென்றுள்ளனர். அந்த கடையில் இருந்தவர்க…

IPD Media Network's

1147 பேர் மீது வழக்கு..!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் பொது மக்கள் சாலைகளில் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கையில் ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, காரில் செல்கையில் சீட பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும், …

IPD Media Network's

Suicide : "ஓமலூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை"

சேலம்: ஓமலூர் அடுத்த சக்கரை செட்டிப்பட்டி புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (வயது 50). இவர்களுடைய மகள் கோகிலா (23). இவருக்கும், பொன்னம்மாபேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்க…

IPD Media Network's

ஷாக்! ஒரே போட்டோவில் பல ஆதார் அட்டைகள்... குவியும் போலிகள் - எப்படி நடக்கிறது மோசடி?

Aadhaar Card Loopholes Fraud: ஆதார் அட்டை என்பது இந்திய நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாகும். இது மிகவும் பாதுகாப்பானது என கூறப்படும் நிலையில், அதில் பல ஓட்டைகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒ…

IPD Media Network's

"6 மாத கர்ப்பிணி மீது விறகு கட்டையால் தாக்குதல்" - நடந்தது என்ன?

சேலம்: தாரமங்கலம் அருகே உள்ள கோணகப்பாடி போத்தனூர் பகுதியை சேர்ந்தவர்கள் சேட்டு-சித்ரா தம்பதி. இவர்களுடைய மகள் மேஷா ஸ்ரீ (வயது 19). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட…

IPD Media Network's
Load More
That is All

Kaspersky Premium

Champions don't take risks, why should you?