நாஞ்சில் சம்பத்துக்கு 'தவெக'வில் பதவி: பரப்புரைச் செயலாளராக நியமனம்! Nanjil Sampath Appointed as Publicity Secretary in Vijay's Tamizhaga Vettri Kazhagam (TVK)
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அந்தக் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நேற்று இணைந்த மூத்த அரசியல்வாதியும், புகழ்பெற்ற பேச்சாள…