IND vs SA: தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என வென்றது: விசாகப்பட்டினத்தில் 9 விக்கெட் அபார வெற்றி! India Clinch ODI Series 2-1 Against South Africa with a Dominant 9-Wicket Win in Vizag.
கேப்டன் பவுமா வருத்தம்: "இந்திய அணி தரத்தை வெளிப்படுத்தியது, எங்களால் போதுமான ரன்களை சேர்க்க முடியவில்லை". தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி …