இந்தியாவின் 90ஆவது, தமிழ்நாட்டின் 35ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமை!
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான 16 வயது இளம்பரிதி, செஸ் உலகின் மிக உயரிய அந்தஸ்தாகக் கருதப்படும் 'கிராண்ட் மாஸ்டர்' (Grand Master - GM) பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம், இளம்பரிதி இந்தியாவின் 90ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.தமிழ்நாட்டின் 35ஆவது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சிறு வயதிலேயே செஸ் விளையாட்டில் இளம்பரிதி நிகழ்த்தியுள்ள இந்தச் சாதனைக்கு, விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
in
விளையாட்டு
