சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி சேர்ந்த யோகேஸ்வரி மற்றும் தந்தை இளங்கோவன் ஆகிய இருவரும் ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு வந்தபோது ஐந்தாவது கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி இரண்டு பேரும் உயிரிழப்பு.
News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com