தஞ்சை பெரியகோயிலில் பக்திப் பரவசம்: மஹாநந்திக்கு அதிவிமர்சையான அபிஷேகம்! Thanjavur Big Temple: Special Abhishekam Held for Maha Nandi on Karthigai Somavara Pradosham
கார்த்திகை சோமவாரப் பிரதோஷத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் எழுந்தருளியிருக்கும் மஹாநந்தியம் பெருமானுக்கு, கார்த்திகை சோமவாரப் பிரதோஷத்தை முன்னிட்டு இன்று அதிவிமர்சைய…