குறைகள் கேட்ட MLA..!

கோவை:

மேட்டுப்பாளையம் தொகுதி, காரமடை ஊராட்சி ஒன்றியம், சிக்காரம்பாளையம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK. செல்வராஜ் அவர்கள் நேரில் சென்று பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் காரமடை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பா ஜீவானந்தம் , ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் பாக்கியா, சுவாமிநாதன், ஆகியோர் உடன் இருந்தனர்.

                                                                                                                        -Mohammad bilal

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com