சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே சாப்பிட்ட புரோட்டாவிற்கு பணம் கேட்ட உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கிய திமுக பெண் கவுன்சிலரின் மகன். ஹோட்டல் உரிமையாளர் செந்தில்குமார் கண் மற்றும் நுரையீரல் பகுதி பாதிப்படைந்து ‘சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
தாரமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உணவகம் நடத்தி வரும் செந்தில் குமார் என்பவரை தாரமங்கலம் நகராட்சி 6 ward(dmk) councilor செல்வி என்பவரின் மகன் அரவிந்தன் மற்றும் 5பேர் இலவச புரோட்டா கேட்டு தாக்கியதில் கண் பார்வை தெரியவில்லை, நுரையீரல் அடிபட்டு சேலம் அரசு மருத்துவமனையில் 4 நாட்களாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் தாரமங்கலம் காவல் துறை வழக்கை வாபஸ் பெற மிரட்டுகின்றனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படிகிறது.
-வால்ட்டர்