அடுத்த 2 மாதங்களில் குவிந்து கிடக்கும் அரசு வேலைகள்! 15 வகையான போட்டித் தேர்வுகள் அறிவிப்பு: முழு விவரம் இங்கே! Next 2 Months: 15 Types of Government Jobs Announced – Full Details of Vacancies
நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான முக்கிய அறிவிப்புகள்: சுகாதார ஆய்வாளர் முதல் ரயில்வே, வங்கிப் பணிகள் வரை! இந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய அடுத்த இரண்டு மாதங்களில், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பல்வேறு துறைகளைச் (Various Sect…