சேலம்:
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 12 உள்ளாட்சி பதவிகளுக்கு 47 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மூன்று பதவிகளுக்கு ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வு ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Champions don't take risks, why should you?