சேலம்:
ஏற்காடு தலைச்சோலையில் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் சிதிலமடைந்த சாலையால் கீழே விழுந்ததில் லேசான காயம் – படுமோசமான சாலையைக் கண்டித்து கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் தலைச்சோலை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
in
தமிழகம்
Champions don't take risks, why should you?