உடுமலை:
உடுமலை, தளி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதையில் மெகா குழியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் இதில் செல்லும் போது விபத்துக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-selva
Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk