சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் Ma Subramanian அவர்களுடன் இன்று காலை ஏற்காடு மலை பாதையில் சேலம் வடக்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் அமைச்சருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். இந்நிகழ்வில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் உடன் இருந்தனர்.
in
அரசியல்