சேலம்:
மேச்சேரி அருகே உள்ள வன்னியனூர் அரசு தலைமை ஆசிரியர் சிவக்குமாரை வேறு பள்ளிக்கு மாற்ற கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
in
தமிழகம்
When Hunger Calls, Swiggy Delivers!