குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்..! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!

சேலம்:

சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வெளிச்சந்தையில் விற்பவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். – சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk