நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், இராசிபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி தந்து, ரூ. 22. 25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் மருத்துவமனை, அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் உடன் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாள் KRN. இராஜேஷ் குமார் MP. , மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், ஒன்றிய குழு பெருந்தலைவர் KP. ஜெகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
-Mohan Kumar