மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர்..!

திருவள்ளூ:

திருவள்ளூரில் அரசுப் பள்ளியில் ஆய்வுசெய்த முதல்வர் வகுப்பறையில் அமர்ந்து தமிழ்ப் பாடத்தை கவனித்தார்.

திருவள்ளூர், வடகரை அரசுப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது 10-ம் வகுப்பறையில் இருவரும் அமர்ந்து தமிழ் பாடத்தைக் கவனித்தார்.

                                                                                                                                                -Laxman

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com