சென்னை:
3 துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். துறைவாரியான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்குக்கு தொடங்குகிறது. பள்ளிக் கல்வித்துறை ,சமூகநலத் துறை, மின்சாரத் துறை தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். 
–Prabhanjani Saravanan