"ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை பிரபலப்படுத்தக் கூடாது.."- மத்திய அரசு

இந்தியா:

ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை பிரபலப்படுத்தக் கூடாது என அனைத்து வகை ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பந்தயம் மற்றும் சூதாட்டம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சட்டவிரோதமானது. சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிதி மற்றும் சமூக ஆபத்தை ஏற்படுத்துகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

                                                                                                                     -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?