சேலம்:
இன்று 19.06.2022-ம் தேதி காலை 06.00 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் சேலம் வசந்தம் யோகா மையம், தமிழ்நாடு யோகா கமிட்டி மற்றும் ஆரோக்கிய பாரதி இணைந்து நடத்தும் யோகா மாரத்தான் விழாவினை சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் வடக்கு திரு.M.மாடசாமி அவர்கள் தொடங்கி வைத்து பங்கேற்றார்.
in
தமிழகம்