பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதமானது - அண்ணாமலை குற்றச்சாட்டு! Acting DGP Appointment Illegal: Annamalai Slams Tamil Nadu Govt
அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டதாகவும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்தங்கியிருப்பதாகவும் விமர்சனம்! கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தேசியப் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, தமிழகத்தில் பொறுப்பு…