விஜய் மீது பாய்ந்த நடிகர் ரஞ்சித் - இந்து முன்னணி மேடையில் பரபரப்புப் பேச்சு! Actor Ranjith Slams Vijay on 'Thalaivaa' Movie Issue

விஜய் மீது பாய்ந்த நடிகர் ரஞ்சித் - இந்து முன்னணி மேடையில் பரபரப்புப் பேச்சு! Actor Ranjith Slams Vijay on 'Thalaivaa' Movie Issue
விஜய் மீது பாய்ந்த நடிகர் ரஞ்சித் - இந்து முன்னணி மேடையில் பரபரப்புப் பேச்சு! 

மோடி முன்னாடி பூனை மாதிரி பம்மிட்டு இருந்தீங்களே தம்பி? பழசெல்லாம் மறந்துட்டீங்களா? - நடிகர் ரஞ்சித் கேள்வி!

பிரபல நடிகரும், இந்து முன்னணி ஆதரவாளருமான ரஞ்சித், நடிகர் விஜய் மீது இந்து முன்னணி மேடையில் கடுமையாக விமர்சித்துள்ளார். "தலைவா படம் ஓட வேண்டும் என்பதற்காக மோடியைச் சந்தித்தவர், இப்போது 'மிஸ்டர் மோடி ஜி' என்று சொடக்கு போடுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஞ்சித் பேசியதாவது:

"விஜய் இப்போது சொடக்கு போட்டு 'மிஸ்டர் மோடி ஜி' என்று கூறுகிறார். ஆனால், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி, கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் மோடி முன்னால் பூனை போலப் பம்மிக்கொண்டு உட்கார்ந்திருந்தீர்களே தம்பி, அதை மறந்துவிட்டீர்களா? அன்றைக்கு எதற்காகச் சென்று பார்த்தீர்கள்? கச்சத்தீவை மீட்கவா? இல்லை. 'தலைவா' படம் ஓட வேண்டும் என்றுதான் சென்று பார்த்தீர்கள். பழசையெல்லாம் மறந்துவிட்டீர்களா?" என்று நடிகர் ரஞ்சித் பகிரங்கமாகத் தாக்கிப் பேசினார்.

இந்துக் கடவுள் வழிபாடுகள் குறித்து விஜய் தனது கருத்தைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks