இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கு- நான் நிரபராதி -டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கு- நான் நிரபராதி
-டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் நான் நிரபராதி என 10 மணி நேர அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அரசியல் பின்புலம் உள்ளது; அது யார் என்பது தெரியவில்லை. சுகேஷ் வேண்டுமென்றே இந்த வழக்கில் என்னை கூறியுள்ளார் எனவும் கூறினார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks