வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் நேரத்தை குறைக்க வேண்டுமா? மக்கள் கருத்து..!

வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் செயல்படும் நேரத்தை காலை 7:30 மணியிலிருந்து 12:30 மணி வரை ஆக மாற்றி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வதற்காக கருத்துகணிப்பு கேட்கப்பட்டது.

அந்த கருத்துக்கணிப்பின் முடிவில் பள்ளிகள் செயல்படும் நேரத்தை காலை 7:30 மணியிலிருந்து 12:30 மணி வரை மாற்றி அமைக்க வேண்டாம் என்று 34.82% பேர் வாக்களித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று 42.65% பேர் வாக்களித்துள்ளனர்.

இதற்கு பதிலாக ஆன்லைன் வகுப்பு வைக்கலாம் என்று 8.12% பேர் வாக்களித்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அழைக்கலாம் என்று 14.58% பேர் வாக்களித்துள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com