நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பசியில்லா தேசம் அமைப்பின் தலைவர் திரு அர்ஜுன் அவர்கள் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வணங்கினார், அவருடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உயர்திரு. திரு முருகா தட்சிணாமூர்த்தி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
in
தமிழகம்