ஆனைமலை:
ஆனைமலை வேட்டைக்காரன்புதூர் பகுதிகளில் கேரளா மாநிலத்திற்கு அரிசி கடத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்கள் ஆனைமலை வேட்டைக்காரன் புதூர். போன்ற பகுதிகளில் ரேஷன் கடைகளை ரேஷன் அரிசி களை வாங்கி கேரள மாநிலத்திற்கு சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது இதில் டிரைவர் மற்றும் உடல் இருந்தவர் தப்பி ஓட்டம் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
in
க்ரைம்