திருச்செங்கோடு:
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அதிமுக சட்டமன்ற தொகுதி அலுவலகம் முன் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது, முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாள ருமான தங்கமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
in
அரசியல்