Homeஅரசியல் பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் பயணம்..! byIPD Media Network's •April 18, 2022 • 2 min read 0 Copied link குஜராத்:பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக இன்று குஜராத் செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சுமார் ரூ.22,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். in அரசியல்