மதுரை:
Track அழகர்’ வசதி அறிமுகம்
சித்திரைப் பெருவிழாவில் கள்ளழகர் மதுரைக்கு வந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு திரும்பும் வரை அவரின் இருப்பிடத்தை மக்கள் எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையில் மதுரை காவலன் செயலியில் ‘Track அழகர்’ என்ற வசதி சேர்ப்பு.
in
தமிழகம்