விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம்..!

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ. ஆ. ப. , அவர்கள், மாண்புமிகு துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன் அவர்கள், துணை ஆணையாளர் மரு. மோ. ஷர்மிளா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com