பழனி:
புகைப்படத்தில் இருக்கும் குழந்தை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல்துறையினர் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து மீட்டு காவல்நிலையத்தில் வைத்திருக்கின்றனர் குழந்தையைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ, அல்லது பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அல்லது கீழே உள்ள எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
8300009221
in
தமிழகம்