மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில துனை செயலாளர் நியமனம் - தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு..!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில துனை செயலாளராக சக்திகுமார் நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் மாநில பொருளாளர் ராஜ் குமார் அவர்களின் பரிந்துரையின் படி நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு , புத்தூர், பள்ளர் தெருவை சேர்ந்த சக்தி குமார் மாநில துனை செயலாளராக இன்று22-04-2022 முதல் நியமிக்கபட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில துனை செயலாளராக நியமிக்க பட்டுள்ள சக்திகுமார் அவர்களுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன். மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?