மதுரை:
மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய விழாவான வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
அழகர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுந்தர்ராஜபெருமாள் கோவிலில்
தங்க குதிரை வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியன புறப்பட தயாராகி வருகிறது.
இந்த வாகனங்களில் வர்ணம் பூசும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
in
தமிழகம்