நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
in
அரசியல்
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola