நாட்டாமை கொட்டாய் கூட்ரோட்டில் பயங்கரம்..!

கிருஷ்ணகிரி:

நாட்டாமை கொட்டாய் கூட்ரோட்டில் ஈச்சர் வாகனம் இருசக்கர மீது மோதி 3 பேர் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தர்மபுரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நாட்டாமை கொட்டாய் கூட்ரோட்டில் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்துள்ளனர் எதிரே வந்தம ஈச்சர் வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் மேல்பதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி திவ்யா மற்றும் சுவாதி ஆகிய மூவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதில் காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவேரிப்பட்டணம் போலீஸ் எஸ்எஸ்ஐ முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!