சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், காளியம்மன் கோவில் பண்டிகையின்போது குடிபோதையில் சாகசம் செய்வதாக கூறி, வாயில் மண்ணெண்ணையை ஊற்றி தீயில் சாகசம் செய்ய முயன்றபோது, முகத்தில் தீ பற்றிக் கொண்டதால் முகம் கருகிய நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
in
தமிழகம்