மது பாட்டில்கள் மற்றும் கள் பறிமுதல்..!

கோவை:

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இ. கா. ப. , அவர்கள் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 18 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 195 மது பாட்டில்கள், 36 லிட்டர் கள் மற்றும் 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com