அரியலூரில் மக்கள் சந்திப்புப் பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேச்சு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசும்போது, அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் அன்புக்காக எவ்வளவு பெரிய வருமானத்தையும் தூக்கி எறியலாம். என்ன பெரிய பணம்? வேண்டும் என்ற அளவுக்குப் பார்த்தாச்சு. அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்றார்.
விஜயின் இந்த உரை, அங்குக் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
விஜயின் இந்த உரை, அங்குக் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனது முதல் பரப்புரையைத் தொடங்கிய விஜய், தற்போது அரியலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்புப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார்.