அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.! எதற்கு தெரியுமா.?

சென்னை:

இலவச பாடபுத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15ம் தேதி சென்னையில் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப் படவில்லை என புகார் எழுந்ததால் அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

இலவச புத்தகம் விநியோகத்துடன் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                              -Prabhanjani Saravanan

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!