சேலம்:
சேலம் மாவட்டம் மேற்கு தொகுதி , சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3, 53, 180 ஒதுக்கீடு செய்து ஷேர், பீரோ, பெஞ்ச், டெஸ்க் போன்ற தளவாட சாமான்கள் இன்று சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் இன்று பள்ளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் பள்ளி குழு நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
–