சேலம்:
சேலத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் ஆத்தூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக ஆத்தூர் அமுமக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் தலைமையில் நிர்வாகிகள் வழக்கறிஞர் ராஜா, மனோகரன், ஆனந்த் ஆனந்த் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-Ravi
in
அரசியல்