சேலம்;
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி ஏற்காடு எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஒண்டிகடை ரவுண்டானா மற்றும் பேருந்து நிலையம் முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக ஞாயிறு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மருந்தகம்,ஆவின் பால் கடைகள் மற்றும் திறந்துஉள்ளன. காவல்துறையினர் தேவையின்றி ஊர்சுற்றும் நபர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கிறார்கள். ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

in
தமிழகம்