CORONA : தமிழகத்தில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு...!

CORONA : தமிழகத்தில் சிறிது குறைந்த கொரோனா பாதிப்பு...!

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் மேலும் 30,580- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  31 லட்சத்து 33 ஆயிரத்து 990- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24,283-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய மேலும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 732 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் மேலும் 6,383- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks