பெரம்பலூர்:
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகில் முன்னாள் சென்ற டேங்கர் லாரி மீது திருச்சிக்கு சென்ற கார் மோதியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் கார், லாரி தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

in
தமிழகம்