கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக ஊத்தங்கரை ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் தேச தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 75 ஆண்டு நினைவுநாள் அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் அ. மணி. சமூக ஆர்வலர் ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிங்காரப் பேட்டை கிளை நிர்வாகி அ. விசு அவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தப்பட்டது.

in
தமிழகம்