CORONA TREATMENT COMPLAINT NO 104: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணமா? - புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு..!

CORONA TREATMENT COMPLAINT NO 104: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணமா? -
புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு..!

சென்னை:

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவிட் தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து சென்னையில் உள்ள கட்டளை மையத்தில் 104 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks